ஊத்தங்கரை ஒன்றிய அளவிலான இளைஞர் செஞ்சிலுவைச் சங்க இரண்டு நாள் முகாம் இன்று ஊத்தங்கரை அரசு ஆணகள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது,
விழாவில் முன்னதாக செஞ்சிலுவைச் சங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
முகாம் துவக்க விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் திரு பி.பொன்னுசாமி அவர்கல் தலை தாங்கினார்.
மாவட்ட கண்வீனர் திரு சி.செங்குட்டுவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
Friday, February 26, 2010
Monday, February 22, 2010
கல்விச் சுற்றுலா
அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவசக் கல்விச் சுற்றுலாவில் எமது பள்ளி மாணவர்கள்.
அனைவருக்கும் கல்வித் திட்ட மாநில திட்ட இயக்குநரின் அறிவுரையின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கான இலவசக் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தென் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் சென்னை, மாமல்லபுரம் ஆகியவற்றிற்கும் வட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவ்வகையில் எமது கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் அழைத்துச் செல்லப்பட்ட குழுவில் ஊத்தங்கரை ஒன்றியம் சார்பில் எமது பள்ளி மாணவர்கள் எட்டு பேர் இடம் பெற்றனர்.
அவர்கள் 09.02.2010 இரவு 9.30 மணிக்கு தருமபுரி தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று மீள 12.02.2010 2.30 மணிக்கு நலமுடன் தருமபுரி வந்து சேர்ந்தனர்.
இடையில் தஞ்சை சாகுந்தலா மஹால், பிரகதீசுவரர் ஆலயம், மராட்டியர் அரண்மனை, கல்லணை, சுவாமிமலை, சித்தன்ன வாசல், தாராசுரம், ஸ்ரீரங்கம், முக்கொம்பு ஆகியவற்றைக் கண்டு களித்தனர்.
அன்புடன்............
> கவி.செங்குட்டுவன்,
> ஊத்தங்கரை - 635207.
> அலைபேசி : 9842712109 / 9965634541,
> தொலைபேசி : 04341- 223011 / 223023.
> மின்னஞ்சல் : rajendrankavi@yahoo.co.in
> / kavi.senguttuvan@gmail.com
> வலைப்பூ :
> http//pumskottukarampatti.blogspot.com

Subscribe to:
Posts (Atom)
அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி
-
இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...
-
இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...
-
ஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...
-
தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...
-
இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...