Monday, January 25, 2010

புதிய தலைமுறையில் எமது பள்ளி.

இவ்வார (ஜனவரி 28) "புதிய தலைமுறை" இதழில் 'கீழே பார்க்கும் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் எமது பள்ளி பற்றிய சிறப்புக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. பள்ளி பற்றிய செய்திகளை சிறப்புடன் வெளியிட்ட இதழாசிரியர் திரு. மாலன் அவர்களுக்கும் கட்டுரையாளர் திரு. யுவகிருஷ்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி.

கவி. செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.
அலைபேசி : 9842712109/ 9965634541
தொலைபேசி : 04341- 223011/223023
மின்னஞ்சல் : rajendrankavi@yahoo.co.in/ kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http:pumskottukarampatti.blogspot.com

3 comments:

  1. Dear Shri.Sengottuvan,

    Kindly accept my sincere congratulations for your excellent performance.

    Kindly visit my 'Inspire Minds' blog which has several inspiring success stories of people who have achieved success after a great struggle. You can use these success stories to inspire young children.

    Visit my blog at the following address.

    http://changeminds.wordpress.com/

    A.Hari

    (It will be nice if you can give your feedback to my e mail id harianant@yahoo.com)

    ReplyDelete
  2. உங்கள் பள்ளியைப்பற்றியும் சிறப்பாக செயல்படுவதுப்பற்றியும், உங்கள் வழிக்காட்டலுடன் மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதுப்பற்றியும் படித்தேன். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் மாணவ, ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். உங்களைப்போன்ற வழிக்காட்டிகள் இருந்தால் தனியார் பள்ளிகளை நாடவேண்டிய அவசியமே ஏற்படாது என நினைக்கிறேன்.

    உங்கள் பள்ளிக்கு ஒரு முறை விஜயம் செய்யவேண்டுமென்ற ஆவல் எழுகிறது. மிகவும் மகிழ்ச்சி.

    ReplyDelete

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி