Friday, March 26, 2010

சான்றோர்கள் கருத்து

kavi.senguttuvan@gmail.com | My Groups | Favorites | Profile | Help | My Account | Sign out
Google Groups Home
புதிய தலைமுறையில் எமது பள்ளி
There are currently too many topics in this group that display first. To make this topic appear first, remove this option from another topic.
There was an error processing your request. Please try again.
flag
  11 messages - Collapse all  -  Translate all to Translated (View all originals)  - 
The group you are posting to is a Usenet group. Messages posted to this group will make your email address visible to anyone on the Internet.
Your reply message has not been sent.
Your post will appear after it is approved by moderators
 
From:
To:
Cc:
Followup To:
Add Cc | Add Followup-to | Edit Subject
Subject:
Validation:
For verification purposes please type the characters you see in the picture below or the numbers you hear by clicking the accessibility icon. Listen 
and type the numbers you hear
 
kavi senguttuvan  
View profile  
 More options Jan 25, 10:51 pm
From: kavi senguttuvan ...@gmail.com>
Date: Mon, 25 Jan 2010 23:21:51 +0530
Local: Mon, Jan 25 2010 10:51 pm
Subject: புதிய தலைமுறையில் எமது பள்ளி

அன்பிற்கினியீர் வணக்கம்.
                     இத்துடன் இவ்வார புதிய தலைமுறை இதழில் இடம்பெற்ற எமது
பள்ளி பற்றிய சிறப்புக் கட்டுரையை இணைத்துள்ளேன். தாங்கள் அதை வாசித்து பின்னர்
அது தொடர்பான கருத்துக்களை அந்த இதழுக்கும், எனக்கும் தெரிவிக்கவும்.

*அன்புடன்............

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை - 635207.
அலைபேசி : 9842712109 / 9965634541,
தொலைபேசி : 04341- 223011 / 223023.
மின்னஞ்சல் : **rajendrank...@yahoo.co.in** / **kavi.senguttu...@gmail.com**
வலைப்பூ :  http//pumskottukarampatti.blogspot.com*

இதழ் முகவரி :
ஆசிரியர்,
புதிய தலைமுறை,
அஞ்சல் பெட்டி :4990,
சென்னை - 600017.

  Raji.pdf
3347K View Download

    Reply     Reply to author     Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
PENNESWARAN KRISHNA RAO  
View profile  
 More options Jan 25, 11:52 pm
From: PENNESWARAN KRISHNA RAO ...@gmail.com>
Date: Tue, 26 Jan 2010 00:22:04 +0530
Local: Mon, Jan 25 2010 11:52 pm
Subject: Re: [MinTamil] புதிய தலைமுறையில் எமது பள்ளி
அருமை செங்குட்டுவன்.

மிகவும் பெருமையாக இருக்கிறது.  கிருஷ்ணகிரியில் எங்கள் நண்பர் சனத்குமார்
நடத்தும் கேம்பிரிட்ஜ் பள்ளி பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

உங்கள் ஊர் எனக்கு மிகவும் பிடிக்கும்.  ஊருக்கு வரும்போதெல்லாம் அனுமன்
தீர்த்தத்துக்கு வந்து போவேன்.

அன்புடன்

பென்னேஸ்வரன்

2010/1/25 kavi senguttuvan ...@gmail.com>

- Show quoted text -

--
http://www.vadakkuvaasal.com/

    Reply     Reply to author     Forward            Rate this post: Text for clearing space
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
ம ஸ்ரீ ராமதாஸ்  
View profile  
 More options Jan 26, 7:26 am
From: ம ஸ்ரீ ராமதாஸ் ...@amachu.net>
Date: Tue, 26 Jan 2010 07:56:16 +0530
Local: Tues, Jan 26 2010 7:26 am
Subject: Re: [MinTamil] புதிய தலைமுறையில் எமது பள்ளி

kavi senguttuvan wrote:
> தாங்கள் அதை வாசித்து பின்னர் அது தொடர்பான கருத்துக்களை அந்த இதழுக்கும், எனக்கும்
> தெரிவிக்கவும்.
> **
நேற்றைய தினம் வாசித்தேன்.
சிறப்பாக இருந்தது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

--

ஆமாச்சு

    Reply     Reply to author     Forward            Rate this post: Text for clearing space
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
N. Kannan  
View profile  
 More options Jan 26, 7:29 am
From: "N. Kannan" ...@gmail.com>
Date: Tue, 26 Jan 2010 11:29:51 +0900
Local: Tues, Jan 26 2010 7:29 am
Subject: Re: [MinTamil] புதிய தலைமுறையில் எமது பள்ளி
கவி செங்குட்டுவனுக்கு எம் வாழ்த்துக்கள்.
நாங்கள் படித்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய அணிகளென்று மானவர்களைப்
பிரித்து, பள்ளி ஆரம்பிக்கும் முன் குப்பை கூளங்களை சுத்தம் செய்யச்
சொல்வர். எங்கள் பள்ளி எப்போதும் பளிச்சென்று இருக்கும். அப்போது (திமுக
ஆட்சிகளுக்கு முன்) பள்ளி ஆசியர்கள் (அதுவும் தமிழாசிரியர்கள்) வேலை
ரொம்ப டிமாண்டு. அவர்கள் மதிக்கப்பாட்டார்கள். பொதுவாக பள்ளி வாழ்வு
இனிமையாக இருந்தது.

கண்ணன்

2010/1/26 PENNESWARAN KRISHNA RAO ...@gmail.com>:

- Show quoted text -

    Reply     Reply to author     Forward            Rate this post: Text for clearing space
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
devoo  
View profile  
 More options Jan 26, 9:07 am
From: devoo ...@gmail.com>
Date: Mon, 25 Jan 2010 20:07:21 -0800 (PST)
Local: Tues, Jan 26 2010 9:07 am
Subject: Re: புதிய தலைமுறையில் எமது பள்ளி
செங்குட்டுவன் அவர்களுக்கு நன்றி;
ஊக்கமூட்டும் செய்தி, அரசுப் பள்ளிகளைத் தனியார் பொறுப்பேற்று நடத்தும்
திட்டம் ஒன்று இருப்பதாகத் தெரிகிறது; கோவா, குஜராத் போன்ற மாநிலங்களில்
இதற்கு வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில்  இதன் நிலை என்ன? சற்று
விரிவாகக் கூற முடியுமா ?
தேவ்

    Reply     Reply to author     Forward            Rate this post: Text for clearing space
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
kavi senguttuvan  
View profile  
 More options Jan 28, 3:27 pm
From: kavi senguttuvan ...@gmail.com>
Date: Thu, 28 Jan 2010 15:57:45 +0530
Local: Thurs, Jan 28 2010 3:27 pm
Subject: Re: [MinTamil] Re: புதிய தலைமுறையில் எமது பள்ளி
அய்யா, தேவ் அவர்களுக்கு வணக்கம். தாமத பின்னூட்டத்திற்கு மண்ணிக்கவும்.
அரசு பள்ளிகளை தனியார் ஏற்று நடத்துவது தொடர்பாக கருத்து
கேட்டுள்ளீர்கள். மற்ற மாநிலங்களில் இதன் நிலை பற்றி ஆய்வதை விட நமது
தமிழகத்தின் எதார்த்த நிலை பற்றி மட்டும் ஆய்ந்தால் எனது முழு முதல்
கருத்து தமிழகத்தில் அரசு பள்ளிகள் தனியார் மயம் ஆக வாய்ப்புகளே இல்லை.
 காரணம் இன்றைய நிலையில் தமிழகத்தில் 34180 துவக்கப் பள்ளிகளும், 9938
நடுநிலைப் பள்ளிகளும், 4574 உயர்நிலைப் பள்ளிகளும், 5030 மேல் நிலைப்
பள்ளிகளுமாக மொத்தம் 53722 பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,50,26,241
மாணவர்கள் பயின்று வருகிறார்கள். அதில் பெண் குழந்தைகள் மட்டும்
73,65,444 பேர் ஆவர். இந்நிலையில் அரகப் பள்ளிகள் தனியாரிடம்
ஒப்படைக்கும் நிலை ஏற்படுமேயானால் இவ்வளவு மாணவர்களின் கல்வி கேள்விக்
குறியே!                கவி. செங்குட்டுவன்
On 1/26/10, devoo ...@gmail.com> wrote:

- Show quoted text -

    Reply     Reply to author     Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
devoo  
View profile  
 More options Jan 28, 3:47 pm
From: devoo ...@gmail.com>
Date: Thu, 28 Jan 2010 02:47:11 -0800 (PST)
Local: Thurs, Jan 28 2010 3:47 pm
Subject: Re: புதிய தலைமுறையில் எமது பள்ளி
விடை கூறியதற்கு நன்றி,
கல்வியை வணிகமாக்குவதற்கு எந்தத் தரப்பிலிருந்தும் என்றும் ஆதரவு இருக்க
வாய்ப்பில்லை; நான் வினவியது கொடையுள்ளம் கொண்ட ஆர்வலர்கள் பொறுப்பேற்று
நடத்துவது பற்றி.  அண்மையில் வெளியான செய்தி ஒன்றுதான் இக்கேள்விக்குக்
காரணம் –
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உ.சகாயம் இணையத்தில் சொத்துக் கணக்கை
பஹிரங்கமாக வெளியிட்டவர்; ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் இவர் ஒருவரே  முதல்
முறையாக இவ்வாறு செய்தவர். இவர் திடீர் விஜயமாகக் கல்பாளையம் நடுநிலைப்
பள்ளிக்குச் சென்றார். மூன்றாம் வகுப்பு மாணவர்களிடம் நேதாஜி போஸ்
பற்றிக் கேட்டாராம்; விடை இல்லை. பின்னர் ’காமராஜர் யார் ?’ என்று
கேட்டிருக்கிறார்; அதற்கும் விடை இல்லை. நடிகர் விஜய் பற்றிக்கேட்டதும்
கோரஸாக விடை வந்தது.

நொந்துபோன சகாயம் தேசத்தொண்டு செய்த பெரியோரின் படங்களை மாட்டி,
அவர்களைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க ஆலோசனை கூறிச் சென்றார். இவர்
காட்டும் நேர்மையால் வருமானத்தை இழந்த மற்ற அதிகாரிகள் வழக்கம்போல் இவரை
டம்மி போஸ்டில் மாற்ற முயன்று வருவது கொசுறுத் தகவல்

தேவ்

On Jan 28, 4:27 am, kavi senguttuvan ...@gmail.com>
wrote:

- Show quoted text -

    Reply     Reply to author     Forward            Rate this post: Text for clearing space
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Geetha Sambasivam  
View profile  
 More options Jan 28, 4:54 pm
From: Geetha Sambasivam ...@gmail.com>
Date: Thu, 28 Jan 2010 17:24:15 +0530
Local: Thurs, Jan 28 2010 4:54 pm
Subject: Re: [MinTamil] Re: புதிய தலைமுறையில் எமது பள்ளி

[?][?][?][?][?]அரசு என்ன செய்யப் போகிறது இதற்கு??? மனம் நொந்து போக வைக்கும்
தகவல்.

2010/1/28 devoo ...@gmail.com>

- Show quoted text -

  320.gif
1K View Download

    Reply     Reply to author     Forward            Rate this post: Text for clearing space
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
devoo  
View profile  
 More options Jan 28, 8:22 pm
From: devoo ...@gmail.com>
Date: Thu, 28 Jan 2010 07:22:25 -0800 (PST)
Local: Thurs, Jan 28 2010 8:22 pm
Subject: Re: புதிய தலைமுறையில் எமது பள்ளி
மனம் நொந்து பயனில்லை கீதாம்மா; அரசு இயந்திர மரபு காக்கப்படுவதாகப்
பெருமிதம் கொள்ள வேண்டியதுதான். பல நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் கதி
இதுவே.

ஷீலா ராணி சுங்கத் விருது பெற்றார் எனினும் தொடர்ந்து மாவட்ட வளர்ச்சிப்
பொறுப்புகளில்  நியமிக்கப் படவில்லை; புதுக்கோட்டை மாவட்டத்தில்
குவாரிகளில் கல் உடைக்கும் அன்றாடக் கூலிகளாக வேலை செய்த பெண்களின்
பொருளாதார நிலையை குவாரி கான்ராக்ட் எடுக்கும் அளவு உயர்த்தியவர்.

அரசு பள்ளிகளைத் தனியார் நிறுவனங்களும், அயலக இந்தியரும் தத்து எடுத்துக்
கொள்ள வழிவகை செய்யலாம்

தேவ்

On Jan 28, 5:54 am, Geetha Sambasivam ...@gmail.com> wrote:

- Show quoted text -

    Reply     Reply to author     Forward            Rate this post: Text for clearing space
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
kavi senguttuvan  
View profile  
 More options Jan 28, 9:27 pm
From: kavi senguttuvan ...@gmail.com>
Date: Thu, 28 Jan 2010 21:57:32 +0530
Local: Thurs, Jan 28 2010 9:27 pm
Subject: Re: [MinTamil] Re: புதிய தலைமுறையில் எமது பள்ளி
அய்யா, வணக்கம்.
           அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவணங்களும், அயலக இந்தியர்களும் தத்து
எடுக்கலாம் என்ற தங்களின் கருத்து அறிந்தேன்.
           இது தொடர்பாக சில விபரங்களைத் தர விரும்புகிறேன்.
                  தற்போது தமிழக அரசு,  அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு குறித்த
அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி ஓர் தனிநபர் அல்லது நிறுவணம் அரசு துவக்க
மற்றும் நடுநிலைப் பள்ளிகளை தத்தெடுக்க விரும்பினால் 5 ஆண்டுகளில் அப்பள்ளியின்
அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூபாய் 3 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட
வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளை தத்தெடுக்க
விரும்பினால்  அவர்கள் அப்பள்ளிகளின் அடிப்படை வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில்5
இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும். இதற்கு விருப்பம் உள்ளவர் எவரும்
இருப்பின் அவர்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம்.
           அவர்கள் நிதி முழுமையும் பள்ளியின் அடிப்படைக் கட்டமைப்புப்
பணிகளுக்கு மட்டுமே பயண்படுத்தப்படும். பள்ளி நிர்வாகத்தில் எவ்விதத் தலையீடும்
சேய இயலாது.

கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.
அலைபேசி : 9842712109.

2010/1/28 devoo ...@gmail.com>

- Show quoted text -

... read more »

    Reply     Reply to author     Forward  
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
Tthamizth Tthenee  
View profile  
 More options Jan 28, 11:15 pm
From: Tthamizth Tthenee ...@gmail.com>
Date: Thu, 28 Jan 2010 23:45:57 +0530
Local: Thurs, Jan 28 2010 11:15 pm
Subject: Re: [MinTamil] Re: புதிய தலைமுறையில் எமது பள்ளி
5 ஆண்டுகளில் அப்பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ரூபாய் 3
இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப்
பள்ளிகளை தத்தெடுக்க விரும்பினால்  அவர்கள் அப்பள்ளிகளின் அடிப்படை
வளர்ச்சிக்காக 5 ஆண்டுகளில்5 இலட்சத்திற்கு குறையாமல் செலவிட வேண்டும்.

இங்குதான்  ப்ரச்சனையே  ஆரம்பிக்கிறது

அரசு  சொல்லும்   பணத்தை  செலவு  செய்கிறேன்

என்று  வாக்குறுதி  அளித்துவிட்டு  அதைச் சொல்லி சொல்லியே
பிள்ளைகளை சேர்க்க வரும்  பெற்றோரிடம்  அதிகப்  பணம் கேட்பார்கள்  (மறைமுகமாக)

ஏன்  அரசுப் பள்ளிகளை  அடிப்படை  வசதிகள் கூட  இல்லாமல்  இவ்வளவு  வருடங்களாக
அரசு வைத்திருக்கவேண்டும்

அதன் பின்னர்  தனியாரை  அழைத்து  தத்தெடுக்கவேண்டுமானால்  மூன்று லக்ஷம்,
ஐந்து  லக்ஷம்  செலவழிக்கவேண்டும்  என்று நிபந்தனை  போடவேண்டும்

எல்லாப் பள்ளிகளையும்  தரமாக  வைத்திருக்கவேண்டியது  அர்ரசின் கடமையல்லவா

அன்புடன்
தமிழ்த்தேனீ

28-1-10 அன்று, kavi senguttuvan ...@gmail.com> எழுதினார்:

- Show quoted text -

... read more »

    Reply     Reply to author     Forward            Rate this post: Text for clearing space
You must Sign in before you can post messages.
To post a message you must first join this group.
Please update your nickname on the subscription settings page before posting.
You do not have the permission required to post.
End of messages
« Back to Discussions « Newer topic     Older topic »

No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி