tag:blogger.com,1999:blog-4101919869039165767.post7300163042301602433..comments2019-02-03T23:45:48.658-08:00Comments on கல்விக் கோயில்: கல்விச் சுற்றுலாகல்விக்கோயில்http://www.blogger.com/profile/03496204295002291828noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4101919869039165767.post-3830037683723449812010-08-02T03:34:45.572-07:002010-08-02T03:34:45.572-07:00அறப் பணி செய்து வருகிறீர்கள்.ஆசிரியர்களுக்கு ஈடுபா...அறப் பணி செய்து வருகிறீர்கள்.ஆசிரியர்களுக்கு ஈடுபாடு இருப்பினும் தலைமையாசிரியர் சிறப்பாக செயல்பட்டால்தான் உயர்வினைக் கொணர முடியும்.<br />இங்கே நீங்களே தலைமையாசிரியராக இருப்பது சிறப்பான செயல்பாட்டுக்கு வழி வகுப்பதாய் அமைகிறது.வாழ்த்துக்கள்!Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4101919869039165767.post-7799900134688982622010-03-06T09:53:54.578-08:002010-03-06T09:53:54.578-08:00மிகவும் அற்புதமான பணி செய்து வருகிறீர்கள். இதைப் ப...மிகவும் அற்புதமான பணி செய்து வருகிறீர்கள். இதைப் போலவே நான் படித்த பள்ளிக்கும் ஒரு வலைப்பூ தொடங்க இருக்கிறேன். பள்ளி நிர்வாக அனுமதிக்குப் பிறகு எங்கள் பள்ளியின் செயல்பாடுகள், தகவல்களை வலையேற்றம் செய்ய இருக்கிறோம். உங்கள் வலைப்பூ மிக அருமை. என்னை உற்சாகப்படுத்துகிறது. நன்றி!சிவாஜிhttps://www.blogger.com/profile/02366153928073236943noreply@blogger.com