tag:blogger.com,1999:blog-4101919869039165767.post1732901509730712637..comments2019-02-03T23:45:48.658-08:00Comments on கல்விக் கோயில்: அண்ணா பிறந்த நாள் விளையாட்டுப் போட்டிகள்கல்விக்கோயில்http://www.blogger.com/profile/03496204295002291828noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-4101919869039165767.post-76618621216898807712010-09-26T23:56:49.908-07:002010-09-26T23:56:49.908-07:00ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடிய...ஏழுகடல் தாண்டி, ஏழு மலைத் தாண்டி போனால் தான் முடியும் என்ற ரீதியில் எங்களை பயமுறுத்தினார்கள்... வலைப்பூ-வை உருவாக்க வேண்டும் என துவங்கியப்போது. இருந்தபோதிலும் மிக எளிது என நம்பிக்கையூட்டிய "நண்பேன்டா"களின் உதவியால் இன்று bharathbharathi.blogspot.com என்ற தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

தட்டுத்தடுமாறி "தத்தகா, பித்தகா" என்று இரண்டு அடிகள் வைத்து விட்டோம். இன்னும் சரியாக நடைப்பயில வரவில்லை, எப்படியாயினும்; உங்கள் உதவி அதிகம் தேவைப்படுகிறது. மேலும் ஆலோசனைகளைத் தாருங்கள்.

இந்த வலைப்பதிவை உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்க. இது சின்னஞ்சிறு மனிதர்களின் உலகம். தவறுகளை புறக்கணித்து வாழ்த்துங்கள்.. கருத்துரைகளை ஆவலாய் எதிர் நோக்குகிறோம்..

வந்து பாருங்கள் bharathbharathi.blogspot.com
உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்...

நன்றி..

அன்புடன்...
பாரத்பாரதி-க்காக

எஸ்.பாரத்,
மேட்டுப்பாளையம்...Anonymousnoreply@blogger.com